செட்டிகுளம் பிரதேச செயலாளராக சிவகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

0
6412

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளராக வடமாகாண சபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய திரு. கைலாசபிள்ளை சிவகரன் இன்று (15) காலை முதல் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீண்டகாலமாக வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளார் இன்றி இருந்துவந்துள்ளதையடுத்து மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் வேண்டு கோளுக்கமைய  வடமாகாணசபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய திரு. கே. சிவகரன் இன்று வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here