வவுனியா யேசுபுரம் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு நிகழ்வு.

0
538


வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவில் உள்ள யேசுபுரம் கிராமத்தில் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு நிகழ்வு 15.10.2017 அன்று பி.ப 2.30 நடைபெற்றது. இந் நிகழ்வில் முன்பள்ளி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும், முருகனூர் சராத வித்தியாலயத்தின் அதிபருமான பா.நேசராசா, அருட்சகோதரி இதயமலர், சிதம்பபுரம் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஐ.விமலசேகர, ஆசிகுள விளையாட்டுக்கழக தலைவர் ரஞ்சித்குமார், சுதேசிய வைத்தியர் சுரேஸ், மற்றும் ஊர்த்தலைவர்கள், பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

சிறுவர்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு நிகழ்வு ஆரம்பமானது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here