30 வயது இளைஞரின் சடலம் பூட்டிய வீட்டிலிருந்து மீட்பு.!

வவுனியா காத்தார்சின்னகுளம் நாலாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று மீட்டுள்ளனர், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து...

குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன

வவுனியா குளங்களில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியிடப்பட்ட இடங்களை பொலிஸாரின் உதவியுடன் அபிவிருத்தி திணைக்களத்தினால் இன்று அகற்றப்பட்டது. வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வவுனியாவில் உள்ள குளங்களில் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் வயல் நிலங்களை...

உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தில் அன்னையர் கழகத்திற்கு விதை தானியங்கள் வழங்கிவைப்பு

வவுனியா தம்பனைச்சோலை அன்னையர் கழகத்திற்கு வன்னிமண் நற்பணி மன்றத்தின் நிதி அனுசரணையில் 50 குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின் முதற்கட்டமாக விதை தானியங்கள் வங்ழங்கும் நிகழ்வு இன்று காலை தம்பனைச்சோலை எல்லாளன் பொது...

காணாமல் போன உறவுகளின் போராட்டம்! 1200 ஆவது நாளை எட்டியது

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி...

மோட்டார் செல்கள் வவுனியாவில் மீட்பு.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியிலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிசார் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.   இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,   வவுனியா ஈச்சங்குளம் - சாளம்பன் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர்...

அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !

  அமெரிக்காவின் மின்னெசொடா மாநிலத்தைச் சேர்ந்த மின்னியபொலிஸ் நகரில், கடந்த திங்கள் கிழமை (25.05.2020) கருப்பின வாலிபர் ஒருவரின் கழுத்தை அழுத்திக் கொன்றது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்நகரத்தில் நடைபெற்ற போராட்டங்களின் உச்சமாக கடந்த வியாழனன்று...

இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. வெட்டுக்கிளிகளின்...

ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் அஞ்சலி.

மறைந்த முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரபுரம் ஆர்.கே.பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் முக்கியஸ்தர் சிவகாந்தன் தலைமையில்  முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில், அன்னாரது...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்! பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

எதிர்வரும்  திங்கள் கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர்...

வவுனியாவில் கிரவல் அகழ்வுப்பணியால் 320ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு !

வவுனியா கண்ணாட்டி பெரியதம்பனை வீதியில்  அமைந்துள்ள கிராமமக்கள் தமது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி காணரமாக 320ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதார ஜீவனோபயமான விவசாயத் தொழிலைக் கைவிடவேண்டிய...

தோழர் என். சண்முகதாசனின் 100 – வது பிறந்த தினத்தின் நினைவாக

ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் புரட்சியைச் செய்வதில் வெற்றி பெறாத ஒரு பிடல்காஸ்ட்டுவோ அல்லது அமில்கார் கப்ராலோ அல்லது என்குயேன் கியாப்போ இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அநீதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் அசமத்துவத்துக்கும் எதிரான தங்களது போராட்டத்தில்...

வவுனியாவில்  வேட்பாளர்கள் அறிமுகமும் அலுவலகத்திறப்பும்

 வன்னித் தேர்தல் தொகுதி சுயேட்சைக்குழு 3 இன் வேட்பாளர்கள் அறிமுகமும் அலுவலகத்திறப்பு நிகழ்வும் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஈரப்பெரியகுளம் விருந்தினர் விடுதியில் வன்னி மக்கள் காப்பகத்தின் தலைவரும் சுயேட்சைக்குழு 3 முதன்மை...

இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. வெட்டுக்கிளிகளின்...