ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் அஞ்சலி.

மறைந்த முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரபுரம் ஆர்.கே.பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் முக்கியஸ்தர் சிவகாந்தன் தலைமையில்  முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில், அன்னாரது...

வவுனியாவில் கலைஞர்களுக்கு உதவி

அவுஸ்ரேலிய தமிழ் பொறியியலாளர் சங்கத்தின் உதவியுடன் இலங்கை இந்து பேரவையினூடாக கலைஞர்களுக்கான உதவித்திட்டம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய இவ் உதவித்திட்டத்தினை இலங்கை இந்து பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ந.சுதாகரன் வவுனியா...

தோழர் என். சண்முகதாசனின் 100 – வது பிறந்த தினத்தின் நினைவாக

ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் புரட்சியைச் செய்வதில் வெற்றி பெறாத ஒரு பிடல்காஸ்ட்டுவோ அல்லது அமில்கார் கப்ராலோ அல்லது என்குயேன் கியாப்போ இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அநீதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் அசமத்துவத்துக்கும் எதிரான தங்களது போராட்டத்தில்...

வவுனியாவில்  வேட்பாளர்கள் அறிமுகமும் அலுவலகத்திறப்பும்

 வன்னித் தேர்தல் தொகுதி சுயேட்சைக்குழு 3 இன் வேட்பாளர்கள் அறிமுகமும் அலுவலகத்திறப்பு நிகழ்வும் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஈரப்பெரியகுளம் விருந்தினர் விடுதியில் வன்னி மக்கள் காப்பகத்தின் தலைவரும் சுயேட்சைக்குழு 3 முதன்மை...

இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. வெட்டுக்கிளிகளின்...