சமூகவேலைத்திட்டத்திற்கு கிடைத்த தடை வேட்பாளராக களமிறங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது

வன்னி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வசதியற்ற மக்களுக்கு வன்னி மக்கள் காப்பகத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதி , குளாய்க்கிணறுகள் , கற்றல் உபகரணங்கள் , வாசிப்புக்கண்ணாடிகள் , சுயதொழில் மேற்கொள்ள வழிகாட்டி...

காணாமல் போன உறவுகளின் போராட்டம்! 1200 ஆவது நாளை எட்டியது

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி...

கொரனா தொற்றை காரணம் காட்டி வடக்கில் மேலும் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளது.- அடைக்கலநாதன் விசனம்

இலங்கையின் வடபுலத்தில் கொரனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயபப்டுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !

  அமெரிக்காவின் மின்னெசொடா மாநிலத்தைச் சேர்ந்த மின்னியபொலிஸ் நகரில், கடந்த திங்கள் கிழமை (25.05.2020) கருப்பின வாலிபர் ஒருவரின் கழுத்தை அழுத்திக் கொன்றது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்நகரத்தில் நடைபெற்ற போராட்டங்களின் உச்சமாக கடந்த வியாழனன்று...

கேரளா சாதித்தது எப்படி?

கேரளாவின் கோவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வெற்றி குறித்து இந்திய பத்திரிக்கைகள் மட்டுமல்ல; உலகம் எங்கும் உள்ள சுமார் 30க்கும் அதிகமான பத்திரிக்கைகள் கட்டுரைகளை எழுதியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட்/ நியூ...

பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா ! : சி.ஐ.ஏ. சதி

பொலிவியா நாட்டின் முதல் பழங்குடியின அதிபரும் இடதுசாரி ஆதரவாளருமான எவோ மொராலெஸ், அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.எ-வின் சதித்தனத்தால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். எவோ மொராலெஸ் இப்போது உலக அளவிலான ட்விட்டரில் டிரெண்டிங்...

சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !

சிலி நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு  சுமார் 12 இலட்சம் பேர் பங்குபெற்ற பிரம்மாண்ட பேரணி முதலாளித்துவத்தின் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உலக கந்துவட்டிக் குழுமத்தின் தலைமையகமான சர்வதேசிய...

நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்

தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு  -  கே. சஞ்சயன்  நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...

  ஸ்பெயினில் தனி நாடு கேட்டுப் போராடிய கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர். கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள்...

இந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை?

ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்ட மன்றத் தேர்தல்கள், மிகப்பெரிய திருப்புமுனையை இந்திய அரசியலில் தோற்றுவிக்கப் போகின்றது.    காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது அரசியல் சட்டப் பிரிவை இரத்துச் செய்த பிறகு நடக்கும்...

தோழர் என். சண்முகதாசனின் 100 – வது பிறந்த தினத்தின் நினைவாக

ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் புரட்சியைச் செய்வதில் வெற்றி பெறாத ஒரு பிடல்காஸ்ட்டுவோ அல்லது அமில்கார் கப்ராலோ அல்லது என்குயேன் கியாப்போ இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அநீதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் அசமத்துவத்துக்கும் எதிரான தங்களது போராட்டத்தில்...

வவுனியாவில்  வேட்பாளர்கள் அறிமுகமும் அலுவலகத்திறப்பும்

 வன்னித் தேர்தல் தொகுதி சுயேட்சைக்குழு 3 இன் வேட்பாளர்கள் அறிமுகமும் அலுவலகத்திறப்பு நிகழ்வும் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஈரப்பெரியகுளம் விருந்தினர் விடுதியில் வன்னி மக்கள் காப்பகத்தின் தலைவரும் சுயேட்சைக்குழு 3 முதன்மை...

இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. வெட்டுக்கிளிகளின்...