ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் பல்வேறு அமைப்புக்களினால் அஞ்சலி

0
26
smart
மாரடைப்பால் மறைந்த முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் இன்று பல்வேறு அமைப்புக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா கூமாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வின் போது அன்னாரது உருவபடத்திற்கு நினைவு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
smart
smart
smart
smart

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here